10. दाक्षायणयज्ञம் - தர்ஶ இஷ்டியை இரண்டு தடவையும், பூர்ணமாஸ இஷ்டியை இரண்டு தடவையும் செய்வது. எப்படியென்றால் - அமாவாசையில் பிரதமையில் தர்ஶம் அக்கினி-8 கபாலபுரோடாசம் அக்கினி-8 கபாலபுரோடாசம் இந்திராக்கினி-11 கபால புரோடாசம் மித்திராவருணன் ஆமிக்ஷா பௌர்ணமியில் பிரதமையில் பூர்ணமாஸம் அக்கினி-8 கபால புரோடாசம் அக்கினி-8 கபாலபுரோடாசம் அக்கினீஷோமன் 11- கபால புரோடாசம். இந்திரன்-தயிர் இந்த யக்ஞத்தில் உபாம்சு யாஜமும், இந்திர தேவதையின் பால் யாகமுமில்லை. (கா-2, பிர-5, அநு-5, ப-30,31,32). இவைகள் தர்ஶ-பூர்ணமாச இஷ்டிகள்தான்; வேறு கர்மங்கள் அன்று என்று தீர்மானம் (அத்தி-2, பா-3, அதி-4).

तै.संहिता - काण्डः-2, प्रश्नः-5, अनु.5, पञ्चा.30 to 32

र्व॑याभि॒जय॑ति मनुष्यलो॒कमुत्त॑रया॒ भूय॑सो यज्ञक्र॒तूनुपैत्ये॒षा वै सु॒मना॒ नामेष्टि॒र्यम॒द्येजा॒नम्प॒श्चाच्च॒न्द्रमा॑ अ॒भ्यु॑देत्य॒स्मिन्ने॒वास्मै॑ लो॒केऽर्धु॑कम्भवति दाख्षायणय॒ज्ञेन॑ सुव॒र्गका॑मो यजेत पू॒र्णमा॑से॒ सन्न॑येन्मैत्रावरु॒ण्याऽऽमिख्ष॑यामावा॒स्या॑याँय्यजेत पू॒र्णमा॑से॒ वै दे॒वाना॑ सु॒तस्तेषा॑मे॒तम॑र्धमा॒सम्प्रसु॑त॒स्तेषाम्मैत्रावरु॒णी व॒शामा॑वा॒स्या॑यामनूब॒न्ध्या॑ यत् [30]

पू॒र्वे॒द्युर्यज॑ते॒ वेदि॑मे॒व तत्क॑रोति॒ यद्व॒थ्सान॑पाक॒रोति॑ सदोहविर्धा॒ने ए॒व सम्मि॑नोति॒ यद्यज॑ते दे॒वैरे॒व सु॒त्या सम्पा॑दयति॒ स ए॒तम॑र्धमा॒स स॑ध॒माद॑न्दे॒वैस्सोम॑म्पिबति॒ यन्मैत्रावरु॒ण्यामि॑ख्षयामावा॒स्या॑याँ॒य्यज॑ते॒ यैवासौ दे॒वानाँव्व॒शानू॑ब॒न्ध्या॑ सो ए॒वैषैतस्य॑ सा॒ख्षाद्वा ए॒ष दे॒वान॒भ्यारो॑हति॒ य ए॑षाँय्य॒ज्ञम् [31]

अ॒भ्या॒रोह॑ति॒ यथा॒ खलु॒ वै श्रेया॑न॒भ्यारू॑ढ का॒मय॑ते॒ तथा॑ करोति॒ यद्य॑व॒विध्य॑ति॒ पापी॑यान्भवति॒ यदि॒ नाव॒विध्य॑ति स॒दृङ्व्या॒वृत्का॑म ए॒तेन॑ य॒ज्ञेन॑ यजेत ख्षु॒रप॑वि॒र्ह्ये॑ष य॒ज्ञस्ता॒जक्पुण्यो॑ वा॒ भव॑ति॒ प्र वा॑ मीयते॒ तस्यै॒तद्व्र॒तन्नानृ॑तँव्वदे॒न्न मा॒॒सम॑श्ञीया॒न्न स्त्रिय॒मुपे॑या॒न्नास्य॒ पल्पू॑लनेन॒ वास॑ पल्पूलयेयुरे॒तद्धि दे॒वास्सर्व॒न्न कु॒र्वन्ति॑ ॥ [32]

அத்தி-2, பா-3, அதி-4

2.3.4.5 - अयनेषु चोदनान्तरं संज्ञोपबन्धात् ॥
2.3.4.6 - अगुणाच्च कर्मचोदना ॥
2.3.4.7 - समाप्तं च फले वाक्यम् ॥
2.3.4.8 - विकारो वा प्रकरणात् ॥
2.3.4.9 - लिङ्गदर्शनाच्च ॥
2.3.4.10 - गुणात् संज्ञोपबन्धः ॥
2.3.4.11 - समाप्तिरविशिष्टा ॥
Go to Main Page