8. जातेष्टि - தேவதை वैश्वाநரன். திரவியம் பனிரெண்டு கபால புரோடாசம். அதைப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் செய்யவேண்டியது. இதை விதித்து - எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று கபாலங்களில் செய்த புரோடாசங்களை ஸ்தோத்திரம் பண்ணி, கடைசியில் இந்த இஷ்டியைச் செய்வதால், பிறந்த குழந்தை சுத்தனாயும், தேஜஸு, சாப்பாடு, இந்திரிய வலிமை, பசு ஸம்பத்து - இவைகள் உள்ளவனாயுமாவன் என்று வேதம் முடிக்கிறது. (கா-2, பிர-2, அநு-5, ப-25,26) இது ஒரே இஷ்டியென்றும், இதின் பலன் பிறந்த குழந்தைக்கு என்றும், அதை ஜாதகர்மத்துக்கு பிறகும், தீட்டுப்போன பிறகும் செய்யவேண்டியதென்றும் தீர்மானம். (मीमांसा,अध्या-1,पा-4, अधि-12; अध्या-4,पा-3,अधि-17,18,19).

जातेष्टिः (वैश्वानरेष्टिः) - PDF

तैत्ति.संहिता-2, प्रश्नः-2, अनु-5, प-25,26
वि॒न्दते प्र॒जाव्वैँश्वान॒रन्द्वाद॑शकपाल॒न्निर्व॑पेत्पु॒त्रे जा॒ते यद॒ष्टाक॑पालो॒ भव॑ति गायत्रि॒यैवैन॑म्ब्रह्मवर्च॒सेन॑ पुनाति॒ यन्नव॑कपालस्त्रि॒वृतै॒वास्मि॒न्तेजो॑ दधाति॒ यद्दश॑कपालो वि॒राजै॒वास्मि॑न्न॒न्नाद्य॑न्दधाति॒ यदेका॑दशकपालस्त्रि॒ष्टुभै॒वास्मि॑न्निन्द्रि॒यन्द॑धाति॒ यद्द्वाद॑शकपालो॒ जग॑त्यै॒वास्मि॑न्प॒शून्द॑धाति॒ यस्मि॑ञ्जा॒त ए॒तामिष्टि॑न्नि॒र्वप॑ति पू॒तः (25)
ए॒व ते॑ज॒स्व्य॑न्ना॒द इ॑न्द्रिया॒वी प॑शु॒मान्भ॑व॒त्यव॒ वा ए॒ष सु॑व॒र्गाल्लो॒काच्छि॑द्यते॒ यो द॑र्‌शपूर्णमासया॒जी सन्न॑मावा॒स्याव्वाँ पौर्णमा॒सीव्वाँ॑ऽतिपा॒दय॑ति सुव॒र्गाय॒ हि लो॒काय॑ दर्‌शपूर्णमा॒सावि॒ज्येते॑ वैश्वान॒रन्द्वाद॑शकपाल॒न्निर्व॑पेदमावा॒स्याव्वाँ पौर्णमा॒सीव्वाँ॑ऽति॒पाद्य॑ सव्वँथ्स॒रो वा अ॒ग्निर्वैश्वान॒रस्सँ॑व्वथ्स॒रमे॒व प्री॑णा॒त्यथो॑ सव्वँथ्स॒रमे॒वास्मा॒ उप॑दधाति सुव॒र्गस्य॑ लो॒कस्य॒ सम॑ष्ट्यै (26)

मीमांसा,अध्या-1,पा-4, अधि-12
1.4.12 - पूर्वेवन्तोऽविधानार्थास्तत्सामर्थ्यं समाम्नाये ॥17
1.4.12 - गुणस्य तु विधानार्थे तद्गुणाः प्रयोगे स्युरनर्थका न हि तं प्रत्यर्थवत्ताऽस्ति ॥18
1.4.12 - तच्छेषो नोपपद्यते ॥19
1.4.12 - अविभागाद्विधानार्थे स्तुत्यर्थे नोपपद्येरन् ॥20
1.4.12 - कारणं स्यादिति चेत् ॥21
1.4.12 - आनर्थक्यादकारणं कर्तुर्हि कारणानि गुणार्थो (हि) विधीयते ॥22
अध्या-4,पा-3,अधि-17,18,19
4.3.17 - फलसंयोगस्त्वचोदिते न स्यादशेषभूतत्वात् ॥ अङ्गानां तूपघातसंयोगो निमित्तांर्थः ॥
4.3.18 - अङ्गानां तूपघातसंयोगो निमित्तांर्थः ॥
4.3.19 - अङ्गानां तूपघातसंयोगो निमित्तांर्थः ॥


Go to Main Page